Map Graph

திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்

திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது. அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது.

Read article
படிமம்:Trichy_Palace.jpgபடிமம்:A_stone_sculpture_from_chola_era.jpgபடிமம்:Typical_manuscript_on_palm_leaf.jpgபடிமம்:Ancient_pottery_used_by_ancient_indian.jpg